news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உப்பிலியப்பன் கோயிலில் சுப்ரபாத சேவை, குவிந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

உப்பிலியப்பன் கோயிலில் சுப்ரபாத சேவை, குவிந்த பக்தர்கள்

கும்பகோணம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
uppiappan

தமிழக திருப்பதி என்றும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான, கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலில், வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவையும் தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி, உற்சவர் பெருமாளையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 56 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau