news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் திடீர் தீ
tv

Also Watch

tv

Read this

சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் திடீர் தீ

பள்ளியாங்குப்பம், ராணிப்பேட்டை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cylinder fire

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டின் கதவு, ஜன்னல்கள் அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

பள்ளியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், சுடு தண்ணீர் வைப்பதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது சிலிண்டரில் திடீரென பற்றிய தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், சிலிண்டரை வெளியே எடுத்து தீ அணைக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
13 hrs 23 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau