news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மண்டைக்காடு - கன்னியாகுமரி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Car fire

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, மூலச்சல் பகுதியை சேர்ந்த அகஸ்டின், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஹூண்டாய் காரில் முட்டம் கடற்கரைக்கு சென்றுவிட்டு திரும்பினார். காரை அவரது மனைவி தங்கஷைலஜா ஓட்டிச் செல்ல, நாகர்கோவில் குளச்சல் மேற்கு கடற்கரை சாலை மண்டைக்காடு பகுதியில் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனே அவசரமாக காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கிய நிலையில், கார் மளமளவென தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக சேதமானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
5 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved