Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், 2 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழா தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
சாரல் திருவிழாவையொட்டி, இன்றும் நாளையும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்குச் செல்வதற்கான வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தொடந்து, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved