news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுகவை பாஜக கூறு போட்டு துண்டு துண்டாக்கி விட்டது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவை பாஜக கூறு போட்டு துண்டு துண்டாக்கி விட்டது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்

ராமநாதபுரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress selvaperunthgai

அதிமுகவை பாஜக கூறு போட்டு துண்டு துண்டாக்கி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்தார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற வாக்கு திருட்டு குறித்த விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உடைப்பதற்கும், சிதைப்பதற்கும் பாஜக துணிந்து விட்டதாக சாடினார்.

அதிமுகவில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க அமித்ஷா யார் என்றும், அக்கட்சியின் உண்மையான தலைவர்கள் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை வினவினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிரட்டும் சூப்பர் எல் நினோ - பசிபிக் பெருங்கடலில் மாற்றம்

1
26 mins agoshare
courtesy image








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau