news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடிகர் சூரியின் சொந்த ஊரில் கோயில் திருவிழா
tv

Also Watch

நடிகர் சூரியின் சொந்த ஊரில் கோயில் திருவிழா

ராஜாக்கூர், மதுரை

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகர் சூரி

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள ராஜாக்கூரைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சூரி. தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தனது நண்பர் விமலுடன் பங்கேற்று விழாவில் கிராம இளைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆடி பாடி மகிழ்ந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ராஜக்கூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவம் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதே ஊரைச் சேர்ந்த பிரபல தமிழ்திரைப்பட நடிகர் சூரி கலந்துகொண்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

இந்நிலையில் இந்தவிழாவில் தனது நண்பர்களான நடிகர் விமல், ஜீவா உள்ளிட்டவர்கள் வருகை தந்து பங்கேற்ற நிலையில், அவர்களை சூரி ஆரத்தழுவி வரவேற்று கோவிலில் வழிபாடு செய்ய வைத்தார்.

தொடர்ந்து மாலையில், நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் சூரி மற்றும் விமல் பங்கேற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து கிராம இளைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு ஆடி பாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Related Link
திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved