news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசுக்கு கண்டனம்
tv

Also Watch

tv

Read this

காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசுக்கு கண்டனம்

திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருமா

காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாட்டில் உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையிட்ட பிறகும் நீர் தர மறுப்பது டெல்டா விவசாயத்தை பாலைவனமாக்கும் என அவர் எச்சரித்துள்ளார். குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், சம்பா சாகுபடியும் கேள்வி குறியாகியுள்ளதால், தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Link
பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் சோதனை

பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் சோதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள்

0
2 mins agoshare
காட்டு யானைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau