news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆத்மநாத சாமி கோவிலின் ஆனி மாத திருவிழா... விமரிசையாக நடைபெற்ற ஆனி திருமஞ்சன திருத்தேரோட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆத்மநாத சாமி கோவிலின் ஆனி மாத திருவிழா... விமரிசையாக நடைபெற்ற ஆனி திருமஞ்சன திருத்தேரோட்டம்

ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் அமைந்துள்ள ஆத்மநாத சாமி கோவிலின் ஆனி மாத திருவிழாவையொட்டி, ஆனித்திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருத்தேரில் மாணிக்கவாசக பெருமான் எழுதருளிய நிலையில், ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆத்மநாதா,

மாணிக்கவாசகா என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேரானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது.


இதையும் படியுங்கள் : தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களுக்கு நல்ல விலை... ரூ.3 கோடி அளவிற்கு மீன்களின் விற்பனை நடைபெற்றது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1
6 hrs 21 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved