Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி அருகே உடல் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்ட நிலையில், அந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. இரு நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆதிபாராசக்தி நகரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி அய்யமாள் என தெரியவந்தது.