news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய நிலத்தில் மலம் கழித்த பட்டியலின் சிறுவன்
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலத்தில் மலம் கழித்த பட்டியலின் சிறுவன்

கொங்குபட்டி, சேலம்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம் கொங்குபட்டியில், விவசாய நிலத்தில் பட்டியலின சிறுவன் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த விவசாயி, அதனை கையால் அள்ளச் சொல்லி சிறுவனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மோகன் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரமேஷ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவருடைய மகன் 15 வயது மகன், விவசாய நிலத்தின் ஓரம் மலம் கழித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரமேஷ், மலத்தை அள்ளச் சொல்லி சிறுவனை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய விவசாயி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் :  ராணிப்பேட்டையில் முழுகொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

10
12 hrs 36 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau