news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பா.ம.க.விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் அரியலூர், பெரம்பலூரில் திமுகவிற்கு சாதகம்..!
tv

Also Watch

tv

Read this

பா.ம.க.விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் அரியலூர், பெரம்பலூரில் திமுகவிற்கு சாதகம்..!

அரியலூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister kn nehru

பா.ம.க.விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூரில் திமுகவிற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக, அமைச்சர் கே.என் நேரு கூறினார்.

அரியலூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தில் பேசிய அவர், இந்த கருத்தை கூறினார். பாமக பிரச்சனைக்கு திமுகதான் காரணம் என ஏற்கனவே அன்புமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அமைச்சர் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 56 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved