Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.