news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு மற்ற ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி...!
tv

Also Watch

tv

Read this

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு மற்ற ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி...!

செங்கல்பட்டு

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Derail

செங்கல்பட்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஐந்தாவது தண்டவாளத்தில் இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனை அகற்றாமலேயே ரயிலை இயக்கியபோது முதல் பெட்டியின் சக்கரம் தடம் புரண்டது. இதனால் மற்ற ரயில்களின் இயக்கமும் தடைபட்டது.

இதையும் படியுங்கள் : பேருந்தில் பணத்தை தவற விட்ட பெண் பயணி உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த ஊழியர்கள்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சி

9
22 mins agoshare
3.5 சவரனுடன் புதைக்கப்பட்ட உடல், 16வது நாள் காரியத்தில் அதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau