Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரை அருகே கோயில் நிலத்தி்ல் இருந்து மண் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மண்ணாடிப்பட்டியில் உள்ள வேடியப்பன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 200 யூனிட் மண் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.