news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த கார்
tv

Also Watch

tv

Read this

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த கார்

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Car accident

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் கவிழ்ந்து தனியார் நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்தார். வடமதுரை சித்தூர் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி புவனேஸ்வரி தனது நண்பர் நந்தகுமாருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, சத்திரப்பட்டி பகுதியில் விபத்து ஏற்பட்டது.

தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே புவனேஸ்வரி உயிரிழந்த நிலையில், நந்தகுமார் காயங்களுடன் உயிர் தப்பினார். அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த காரில், டயரும் பஞ்சர் ஆனதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
12 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved