Also Watch
Read this
By: Web Team

கோவை அன்னூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாதுரியமாக இயக்கி விபத்தை தவிர்த்த ஓட்டுநரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved