news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையில் வெல்டிங் செய்யப்படாமல் இருந்த இரும்பு தகரம் இரவுக்குள் முழுமையாக மாற்றப்படும் - மெட்ரோ நிர்வாகம்
tv

Also Watch

tv

Read this

சாலையில் வெல்டிங் செய்யப்படாமல் இருந்த இரும்பு தகரம் இரவுக்குள் முழுமையாக மாற்றப்படும் - மெட்ரோ நிர்வாகம்

திருவான்மியூர், சென்னை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iron welding chennai

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறும் திருவான்மியூர் டைடல் பார்க் பகுதியில், சாலையில் முறையாக வெல்டிங் செய்யப்படாமல் இருந்த இரும்பு தகரம், தற்காலிகமாக வெல்டிங் வைத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இரவுக்குள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

4
7 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved