news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த விவகாரம்... பள்ளி சமையலர் இருவர் பணியிடை நீக்கம் - அதிகாரிகள் நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த விவகாரம்... பள்ளி சமையலர் இருவர் பணியிடை நீக்கம் - அதிகாரிகள் நடவடிக்கை

ஆணைவாரி, விழுப்புரம்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்த விவகாரம் தொடர்பாக சமையலர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆணைவாரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து அங்கு சென்ற மருத்துவ குழுவினர், மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


இதையும் படியுங்கள் :சென்னை-பெங்களூரு சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்து... திருப்புட்குழியில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்

18
6 mins agoshare
🔴LIVE : நடிகர் பாக்யராஜ் காலமானார்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau