news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அச்சக உரிமையாளரின் ரூ.6.50 கோடி நிலம் அபகரிக்க முயற்சி மின்விளக்கு உதிரிபாக நிறுவனர் மீது வழக்கு பதிவு
tv

Also Watch

tv

Read this

அச்சக உரிமையாளரின் ரூ.6.50 கோடி நிலம் அபகரிக்க முயற்சி மின்விளக்கு உதிரிபாக நிறுவனர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Land abuse

திண்டுக்கல்லில் அச்சக உரிமையாளரிடமிருந்து ஆறரை கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆர். எம். காலனியை சேர்ந்த அச்சக உரிமையாளர் சரவணனின் நிலத்தை வாங்கி கொள்வதாக கூறி, அதன் அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்டு தர மறுப்பதாக, திருச்சியை சேர்ந்த மின்விளக்கு உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் வினோத்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
16 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved