Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மழையிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பிய நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved