news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அந்தி சாயும் வேளையில் செக்கச் சிவந்த வானம் செந்நிற வானத்தின் கொள்ளை அழகை கண்டு மக்கள் ரசிப்பு
tv

Also Watch

tv

Read this

அந்தி சாயும் வேளையில் செக்கச் சிவந்த வானம் செந்நிற வானத்தின் கொள்ளை அழகை கண்டு மக்கள் ரசிப்பு

கொடைக்கானல், திண்டுக்கல்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL SKY Show

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாலையில் சூரியன் மறையும் வேளையின் போது, செந்நிறத்தில் வானம் தோன்றிய காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மாலை வேளையில் சிறிது நேரம் லேசான மழை பெய்த நிலையில், அந்தி சாயும் நேரத்தில் வானம் வழக்கத்தை விட செக்கச் செவந்த வானமாக காட்சியளித்தது.

மேலும், அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த மேக கூட்டங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றிய காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
6 hrs 0 min agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau