news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு சேதம்
tv

Also Watch

tv

Read this

சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு சேதம்

கீழ் கூத்தப்பாக்கம், விழுப்புரம்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VPM Road issue

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு சேதப்படுத்திய தனியார் கல்குவாரி லாரியை சிறைபிடித்து, அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேதமடைந்த சாலையை சரி செய்வதற்கு பதிலாக, அதன் வழியாக செல்ல முடியாத அளவிற்கு ஏரி மணலை கொட்டியதால் ஆத்திரம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 15 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau