Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் உள்ள மருதாநதி அணை அருகே அமைந்துள்ள சடையாண்டி திருக்கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. மழை வேண்டி 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து ஆண் பக்தர்கள் வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved