news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏகாம்பரநாதர் கோவிலில் பரதநாட்டியமாடி ரீல்ஸ் எடுத்த பெண்
tv

Also Watch

tv

Read this

ஏகாம்பரநாதர் கோவிலில் பரதநாட்டியமாடி ரீல்ஸ் எடுத்த பெண்

காஞ்சிபுரம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஏகாம்பரநாதர்

பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடிய உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலின் உள் பிரகாரத்தில், அமெரிக்காவில் வசிக்கும் பரதநாட்டிய பெண் கலைஞர் ஒருவர், வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் வரும் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், புனிதமான கோவில் வளாகத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Related Link
ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொ*க்கு முயன்ற நபர்

ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொ*க்கு முயன்ற நபர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

1
33 mins agoshare
திருச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau