news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சரக்கு லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

சரக்கு லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து

அம்மம்பாளையம், சேலம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சொகுசு பேருந்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு லாரி அதிகாலை அம்மம்பாளையம் பகுதியில் சாலையோரம் சரக்கு லாரியை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து அம்மம்பாளையம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்பகுதியில் மோதி
விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி உயிர்த்தப்பினார்கள்.

இதுகுறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதிகாலையில் தனியார் சொகுசு பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளான பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி
வைரலாகி வருகிறது.

Related Link
வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்கள்

வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த சமையல்காரர் கைது

0
0 min agoshare
தூத்துக்குடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau