news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரியலூர் அருகே கோயிலில் நள்ளிரவில் நடந்த திருட்டு... கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்த சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

அரியலூர் அருகே கோயிலில் நள்ளிரவில் நடந்த திருட்டு... கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்த சிசிடிவி காட்சி

செந்துறை, அரியலூர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyalur

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மர்ம நபர்கள் இருவர், நள்ளிரவில் கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஆதிகுடிகாடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்குள் புகுந்த திருடர்கள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

லுங்கியால் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு ஒருவரும், பனியனால் முகத்தை முழுவதுமாக மறைத்தபடி மற்றொருவரும் வந்து திருடிய நிலையில்,

அவர்கள் யார் என சிசிடிவி பதிவுகளை கொண்டு செந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 36 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved