Also Watch
Read this
By: Web Team

விஜயின் தமிழக வெற்றிக் கழக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடிக்கும் எவ்வித ஒற்றுமையும் கிடையாது என தவெக சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved