Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மூன்று கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயிலில் புகுந்த மூன்று கரடிகள் அங்கிருந்த எண்ணெயை குடித்துவிட்டு, கோயிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டிய மக்கள் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved