news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு கொள்முதல்
tv

Also Watch

tv

Read this

உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு கொள்முதல்

உடுமலை, திருப்பூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tomato in road side

திருப்பூர் மாவட்டம் உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு 600 ரூபாய்க்கு விற்பனையான 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, தற்பொழுது 4 மடங்கு விலை குறைந்து 150 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

ஒரு கிலோ தக்காளி 6 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படும் நிலையில், அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படி ஆகாததால் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள் தக்காளிகளை சாலையோரங்களிலும், குப்பைகளிலும் கொட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் :  70 சென்ட் இடத்தை மீட்டுத் தருமாறு மூதாட்டி கோரிக்கை மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 32 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau