Also Watch
Read this
By: Web Team

குற்றாலத்தில் ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியதால், போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது சீசன் காலம் என்பதால் குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் நீராட சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved