news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி தொடர் விடுமுறை எதிரொலி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி தொடர் விடுமுறை எதிரொலி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

முதுமலை - நீலகிரி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Nil camp

ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி தொடர் விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

உணவு மாடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகளை கண்டு களித்த சுற்றுலா பயணிகள், அவை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவை ருசித்து மகிழ்ந்ததையும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் பொம்மி, ரகு யானைகளை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள் :தெருநாய் துரத்திய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி கடைக்கு வந்தவர்களை கடிக்க முயன்ற தெரு நாய்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

10
12 hrs 38 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau