news-tamil-logo

3/22/2026, 10:38:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டயர் வெடித்து சாலை தடுப்பின் மீது மோதிய லாரி... லாரி தீப்பிடித்து விபத்து - ஓட்டுநர் தப்பினார்
tv

Also Watch

tv

Read this

டயர் வெடித்து சாலை தடுப்பின் மீது மோதிய லாரி... லாரி தீப்பிடித்து விபத்து - ஓட்டுநர் தப்பினார்

கணியம்பாடி, வேலூர்

Posted on: Jun 22, 2025 07:01 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vellore

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகள் ஏற்றி கொண்டு ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி,

டயர் வெடித்து சாலையி்ன் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.

இதனால் டீசல் டேங்கர் உடைந்து தீப்பிடித்ததில் ஓட்டுநர் தப்பினார்.


இதையும் படியுங்கள் : தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலத்தில் விரிசல்... மேம்பால பழுதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
1 min agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved