news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூதாட்டியை கொலை செய்த உறவினர் உட்பட 2 பேர் கைது 5 சவரன் தங்க நகைக்காக கொலை செய்தது அம்பலம்..!
tv

Also Watch

tv

Read this

மூதாட்டியை கொலை செய்த உறவினர் உட்பட 2 பேர் கைது 5 சவரன் தங்க நகைக்காக கொலை செய்தது அம்பலம்..!

திருப்பூண்டி - நாகை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ngp murder

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் மூதாட்டியை கொலை செய்த உறவினர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த அகமது நாச்சியார், கடந்த 19-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, 5 சவரன் தங்க நகைக்காக அவரது உறவினர் சிக்கல் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது, அவரது நண்பர் பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து கொலை செய்தார்.

இதையும் படியுங்கள் :புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் மின் வாரிய ஃபோர்மேன் கையும் களவுமாக கைது..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
8 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved