news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒட்டன்சத்திரம் அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து திடீரென நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியது
tv

Also Watch

tv

Read this

ஒட்டன்சத்திரம் அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து திடீரென நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியது

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Bus accident

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முன்னால் சென்ற தனியார் பேருந்து திடீரென நின்றதால் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பழனிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, விருப்பாச்சி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே மற்றொரு பேருந்து மீது மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சத்திரப்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்துகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்,

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
1 hr 15 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved