news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை பணி ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினர் மோதல்..
tv

Also Watch

tv

Read this

சாலை பணி ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினர் மோதல்..

கெங்குவார்பட்டி - தேனி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

தேனி அருகே சாலை பணி ஒப்பந்தம் தொடர்பாக பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட மோதலால், இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

பணி ஆணை பெறாமலேயே ஒப்பந்ததாரர் பணியை தொடங்கியதாகத் தெரிகிறது. இதையறிந்து தலைவர் தமிழ்ச்செல்வி தட்டிக்கேட்டபோது, துணைத் தலைவர் ஞானமணியின் மகன் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 49 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved