news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கார் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் பலி பைக்கில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார்
tv

Also Watch

tv

Read this

கார் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் பலி பைக்கில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார்

இலந்தைகுளம், இராமநாதபுரம்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Accident

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன், பூவேந்திரன் ஆகிய இருவரும் கரும்பு வெட்ட மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு பைக்கில் சென்றபோது கார் மோதியது. இதில் உயிரிழந்த இருவரின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
10 hrs 17 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved