news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வீதியுலா வந்த பஞ்ச மூர்த்திகளை தரிசித்த திரளான பக்தர்கள்..!
tv

Also Watch

tv

Read this

ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வீதியுலா வந்த பஞ்ச மூர்த்திகளை தரிசித்த திரளான பக்தர்கள்..!

திருவாடானை - ராமநாதபுரம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMP Temple event

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வீதியுலா சென்ற பஞ்ச மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழாவின் 7-ஆம் நாளான நேற்று மூஷிகம், மயில், நந்தி, பல்லக்கு, கேடக வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
2 hrs 53 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved