news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வராகி அம்மனுக்கு ஆவணி மாத பஞ்சமி அபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

வராகி அம்மனுக்கு ஆவணி மாத பஞ்சமி அபிஷேகம்

கரூர்

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
varahi

ஆவணி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு, கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு தூப தீபங்கள் காட்டி, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வராகி அம்மனை மனம் உருகி வழிபட்டு சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 11 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau