news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேதாரண்யேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம்
tv

Also Watch

tv

Read this

வேதாரண்யேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம்

நாகப்பட்டினம்

20

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ngp 1

வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். வேதாரண்யம் வட்டம் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரண்யசுவரர் தியாகராஜர் சுவாமி ஆலய திருக்கோவில் பெருந்தேர்த்திருவிழா நடைப்பெற்றது.

திருமாடா மலகேசா...
முன்னதாக விநாயகர் பூஜையுடன் தொடங்கி திருத்தேர்க்கு தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து பச்சைக்கொடி அசைத்து திருமாடா மலகேசா என்ற முழக்கத்தோடு பக்தர்கள் தேரையை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டமானது நான்கு வீதிகளையும் கடந்து நிறைவுபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதில் 10,000 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜ சுவாமி அருளைப்பெற்று சென்றனர்.

Related Link
சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா

சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
32 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved