news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இளைஞரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரின் வீடியோ நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் தகராறு
tv

Also Watch

tv

Read this

இளைஞரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரின் வீடியோ நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் தகராறு

அவிநாசி, திருப்பூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bus driver attack youngster

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை, இருசக்கர வாகனத்தில் சென்று வழிமறித்து நிறுத்திய இளைஞரை பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், அங்கு காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஓட்டுநரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் அவரை அடித்த நிலையில், இருதரப்பினரும் அளித்த புகார் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

0
11 mins agoshare
தங்கத்தின் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved