Also Watch
Read this
By: Web Team

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்காக தண்ணீர் வைக்கும் வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அலுவல்கள் பல இருந்தாலும், வாரம் இருமுறை ஒரு 10 நிமிடம் பறவைகளுக்காக செலவிடுவதாக கூறியுள்ள அவர், BirdsLove என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved