news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் விஜயின் பலம் தெரியவரும்” சிபிஎம் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி
tv

Also Watch

tv

Read this

”தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் விஜயின் பலம் தெரியவரும்” சிபிஎம் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

தூத்துக்குடி, கோவில்பட்டி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CPM Shanmugam press meet

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகுதான் தவெக தலைவர் விஜய்க்கு என்ன பலம் இருக்கிறது என்பது தெரியவரும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு வெற்றிகரமான நடிகரை பார்க்க கூட்டம் கூடும் என்பது இயல்பான ஒன்று என கூறினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கட்சி ஆரம்பித்த போதும், அவர்களுக்கும் அதிகமான கூட்டம் கூடியதாகவும், ஆனால் காலப்போக்கில் அந்த கூட்டம் எங்கே போனது என்றே தெரியாமல் போய்விட்டதாகவும் விமர்சனம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 13 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau