Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடியில் உள்ள கிராம சேவை மையம், மதுப் பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திறக்காமல் உள்ள கட்டடத்தில் மதுபாட்டில்கள் அதிகளவு காணப்படுவதோடு, பாமக கொடி கட்டப்பட்டுள்ளது.
அதனை சீரமைத்து விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved