news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் மீன்பிடி திருவிழா கண்மாயில் இறங்கி ஆர்வத்துடன் மீன்பிடித்த கிராம மக்கள்
tv

Also Watch

tv

Read this

சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டையில் மீன்பிடி திருவிழா கண்மாயில் இறங்கி ஆர்வத்துடன் மீன்பிடித்த கிராம மக்கள்

அரளிக்கோட்டை, சிவகங்கை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Fish event

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரளி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் மீன் பிடித்தனர்.

தாமரைப் பூக்கள் நிரம்பி, சேறும் சகதியுமாக இருந்த கண்மாயில் ஊத்தா, கச்சா, கொசுவலை, மீன்படி வலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சிரமத்துடன் மீன்பிடித்த மக்கள், ஜிலேபி, குரவை, விரால் உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
3 hrs 4 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau