news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிராம மக்கள் சுடுகாட்டில் உண்டு உறங்கும் போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

கிராம மக்கள் சுடுகாட்டில் உண்டு உறங்கும் போராட்டம்..!

சித்தர்காடு - மயிலாடுதுறை

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd Rice Mill issue

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அந்த ஆலையால், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் மக்கள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 25 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved