news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விழுப்புரத்தில் சாலையில் தேங்கிய பாதாள சாக்கடை கழிவுநீர்... துர்நாற்றம் வீசும் கழிவு நீரால் சிரமப்படும் பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

விழுப்புரத்தில் சாலையில் தேங்கிய பாதாள சாக்கடை கழிவுநீர்... துர்நாற்றம் வீசும் கழிவு நீரால் சிரமப்படும் பொதுமக்கள்

விழுப்புரம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் நகராட்சியில் ரயில் நிலையம் எதிரில் உள்ள சிலப்பதிகாரம் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சேறும் சகதியுமாக காணப்படும் கழிவு நீரால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதால், கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
2 hrs 43 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved