news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ராமநாதசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்ற விநாயகர்
tv

Also Watch

tv

Read this

ராமநாதசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்ற விநாயகர்

ராமேஸ்வரம் - ராமநாதபுரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Elephant prayer

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய விநாயகரை யானை ராமலட்சுமி வணங்கியதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகரை, கோவில் யானை ராமலட்சுமி, தனது தும்பிக்கையை தூக்கி வழிபட்டது. பின்னர், திருவீதியுலா வந்த விநாயக பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
8 hrs 6 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved