news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்... தேர்தல் நேரத்தில் பயன்படும் சீல் உள்ளிட்டவை கண்டெடுப்பு
tv

Also Watch

tv

Read this

குப்பை வண்டியில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்... தேர்தல் நேரத்தில் பயன்படும் சீல் உள்ளிட்டவை கண்டெடுப்பு

கடலூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Voter ID cards

கடலூர் மாநகரப் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தல் தொடர்பாக பயன்படுத்தப்படும் பொருட்கள் குப்பை வண்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சக்குப்பம் பகுதியில் மாநகராட்சி நகர்புற நலவாழ்வு மையம் எதிரே தெருவோரம் இருந்த குப்பை வண்டியில், கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அடையாள அட்டை,

தேர்தல் நேரத்தில் பயன்படுப்படும் சீல் உள்ளிட்ட பொருட்கள் இருந்த நிலையில் அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
4 hrs 49 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved