news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உலக இதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி
tv

Also Watch

tv

Read this

உலக இதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி

புதுக்கோட்டை

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
World Heart Day.

உலக இதய தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, இதயத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாவட்ட ஆட்சியர் அருணா, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. இந்த பேரணியில், இதயத்தை காப்போம், மனித உயிர்களை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷமிட்டவாறு, மாணவ மாணவிகள் வாக்கத்தான் பேரணி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
1 hr 32 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau