news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் மருத்துவமனையில் இருந்து மக்களிடம் பேசுவது ஏன்?
tv

Also Watch

tv

Read this

தனியார் மருத்துவமனையில் இருந்து மக்களிடம் பேசுவது ஏன்?

தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (25)

தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து பொதுமக்களிடம் காணொலியில் பேசும் முதலமைச்சர், அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு அதனை செய்யலாமே என முன்னாள் ஆளுநர் தமிழை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதைத் தானே நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
41 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved